புகையிலை பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையின் சார்பில் திடீர் சோதனை நடத்தப்பட்டு சுமார் 405 கிலோ குட்கா, ஜர்தா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 6 கடைகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது.தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றால் காவல் துறையுடன் இணைந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *