அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவங்களை ஆகஸ்ட் 10-க்குள் ஒப்படைக்க வேண்டும்

அதிமுக சட்ட விதிகளின்படி கட்சியில் ஏற்கெனவே உறுப்பினர்களாக உள்ளவர்களின் பதிவை புதுப்பித்தல், புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.…