பொய் செய்தி வெளியிடாதே- ஊடகங்களுக்கு அமிதாப் கண்டிப்பு

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கும் அவரது மகனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.…