போலீஸ்காரரின் மனைவி இப்படிச் செய்யலாமா – அறுந்துப்போன தாலிச் சங்கிலியால் அம்பலமான கொள்ளை நாடகம்

சென்னை திருமுல்லைவாயலில் உள்ள காவலர் குடியிருப்பில் தனியாக இருந்த காவலர் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகள், பணம் கொள்ளைப்போன வழக்கில்…