ஆசிய-பசிபிக்கின் வல்லரசு எது?

ஆசிய-பசிபிக் பிராந்திய வல்லரசு நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. சீனா, ஜப்பான் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.…