கல்லூரிகளுக்கு ஆன்லைனில் வகுப்புகள் தொடரும்…

கல்லூரிகளுக்கு ஆன்லைனில் வகுப்புகள் தொடரும்… என்று அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை.…