ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க புது சட்டம்?அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வாய்ப்புள்ளதா என்பது குறித்து அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தால்…