ஏழை மாணவர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட்போன், இன்டர்நெட் பேக் வழங்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு

ஏழை மாணவர்களுக்கு இலவசமாக மொபைல், இன்டர்நெட் பேக் வழங்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை மாணவர்களும்…