ஏன் இப்படி…திருந்தவே மாட்டீங்களா… இளைஞரின் நெற்றியில் பைக் சாவியை குத்திய கொடூர போலீஸ்

உத்தராகண்ட் மாநிலத்தின் உதம்சிங் மாவட்டம், ருத்ராபூர் நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். பைக்கில் பின்னால் அவரது நண்பர்…