செமஸ்டர் தேர்வுக்கான மதிப்பெண் முறை உயர் கல்வித் துறை அரசாணை வெளியீடு

கல்லூரிகளில் ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கான மதிப்பெண் வழங்குவது தொடர்பான அரசாணையை உயர் கல்வித் துறை முதன்மை செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ளார்.…