பஞ்சாபில் கரைபுரண்டோடும் கள்ளச்சாராயம்.. இதுவரை 98 பேரை காவு வாங்கியது…

பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் கரைபுரண்டோடுகிறது. இதன்காரணமாக கடந்த சில நாட்களில் கள்ளச்சாராயத்தால் 98 பேர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாபின் அமிர்தசரஸ், டார்ன் டாரன்,…