காற்று மாசு நகரங்களில் பட்டாசுக்கு தடை

காற்று மாசு மோசமான நகரங்களில் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு தொடர்பான வழக்கை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது.…