வில்லிவாக்கத்தில் ஏழைகளின் கைராசி டாக்டர் மோகன்ரெட்டி மரணம்

சென்னை வில்லிவாக்கத்தில் பிரபலமான டாக்டர், கைராசியான டாக்டர் என பெயர் பெற்றவர் மோகன்ரெட்டி(86). இவரின் பெயரில் வில்லிவாக்கத்தில் மருத்துவமனை செயல்பட்டு வந்தது.…