கொரோனா சடலத்தை எடுத்துச் செல்ல டிராக்டர் டிரைவராக மாறிய டாக்டர் – வைரலாக பரவும் வீடியோ

கொரோனா நோயாளியின் சடலத்தை எடுத்துச் செல்ல யாரும் முன்வராததால் டாக்டரே டிராக்டர் டிரைவராக மாறி சடலத்தை மயானத்துக்கு கொண்டு சென்றார். தெலங்கானா…