செல்போனை திருடிய சிறுவனை விரட்டிபிடித்த சென்னை பெண் இன்ஜீனியர்

சென்னையில் செல்போனை திருடிக்கொண்டு பைக்கில் தப்பிய சிறுவனை ஆட்டோவில் விரட்டிச் சென்று பெண் இன்ஜினீயர் பிடித்துள்ளார். சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் கீதபிரியா…