வெள்ளத்தில் மிதக்கும் மும்பை.. சிவப்பு எச்சரிக்கை.. உஷார்…

மகாராஷ்டிர தலைநகர் மும்பை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.…