சீனாவுக்கு இந்தியா பதிலடி

சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது 1914-ம் ஆண்டில் அப்போதைய சீன மன்னரோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு எல்லைக்கோடு நிர்ணயிக்கப்பட்டது. …