சென்னை குடிநீர் தேவைக்கு ரூ.4,500 கோடியில் திட்டம்

சென்னை குடிநீர் தேவைக்கு ரூ.4,500 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரின் தேவைக்கு தற்போது ஆண்டுக்கு 12 டிஎம்சி நீர் தேவைப்படுகிறது.…