தனியார் பள்ளிகள் 40% கட்டணத்தை மட்டுமே வசூலிக்கலாம் – உயர் நீதிமன்றம் உத்தரவு

தனியார் பள்ளிகள் 40 சதவீத கல்வி கட்டணத்தை மட்டுமே வசூலிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால்…