கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணமா? முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை – தனியார் மருத்துவமனை அனுமதி ரத்து

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.…