1, 6, 9, 11-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை எப்படி?- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-அனைத்து பள்ளிகளிலும் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான 2020-2021-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையும், ஒரு…