அம்மாடியோவ்.. ஒரு கோடி ரூபாய் லஞ்சம்.. தாசில்தார் சிக்கினார்..

தெலங்கானாவின் மெட்சல் மாவட்டம், கினரா தாசில்தாராக நாகராஜு (வயது 54) பணியாற்றி வந்தார். அங்குள்ள ராம்பல்லியில் 54 ஏக்கர் விவசாய நிலம்…