மின் கட்டணத்தை குறைக்கக் கோரி திமுக கருப்புக் கொடி போராட்டம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், எம்.பி. எம்எல்.ஏ.க்களின் கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில்…