தி.நகர், கொத்தவால்சாவடி, திருமழிசையில் கொரோனா பரிசோதனை

தியாகநராய நகர், கொத்தவால்சாவடி, திருமழிசை காற்கறி மார்க்கெட் போன்ற பகுதிகளில் ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் கொரோனா பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும்.…