உ.பி. முதல்வர் அலுவலகம் முன்பு தாய், மகள் தீக்குளிப்பு

உத்தர பிரதேச முதல்வர் அலுவலகம் முன்பு தாயும் மகளும் நேற்று தீக்குளித்தனர். இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசம்…