இதற்கெல்லாமா துப்பாக்கியால் சுடுவார்கள் – அக்காள் தங்கையை நோக்கி சுட்ட சென்னை இன்ஜினீயர்

சென்னை ஐயப்பன்தாங்கல் சீனிவாசபுரம், ஆர்.ஆர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நாகேந்திரன் (27) இவரின் வீடு முதல் தளத்தில்…