தேசிய நல்லாசிரியர் விருது.. 2 தமிழக ஆசிரியர்கள் தேர்வு

தேசிய நல்லாசிரியர் விருது -க்கு தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியராகப் பணியாற்றி ஜனாதிபதியாக உயர்ந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.…