தொழிலாளர் மேலாண்மை பட்டப்படிப்பு.. விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தொழிலாளர் மேலாண்மை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ. தொழிலாளர் மேலாண்மை, எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை…