3.43 லட்சம் ஏக்கர் கோயில் நிலங்களின் ஆவணங்கள் ஆன்லைனில் வெளியீடு

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 36,000-க்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு 4,78,272 ஏக்கர் நிலங்கள்…