சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லை

சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.…