பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26-ம் தேதி திறப்பு

பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26-ம் தேதி பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கேரளாவின் முக்கிய வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன.…