ராஜஸ்தானில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.. பைலட் திரும்பியதால் கெத்து காட்டுகிறார் முதல்வர் கெலாட்…

ராஜஸ்தானில் கடந்த 2018 இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று பாஜகவிடம் இருந்து ஆட்சியைப் பறித்தது.…