பாரசிட்டமால் வாங்க மருந்து சீட்டு தேவையில்லை – தமிழக அரசு விளக்கம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மெடிக்கல் கடைகளில் டாக்டரின் மருந்து சீட்டு இல்லாமல் பாரசிட்டமால் மாத்திரைகள் கொடுக்கக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்…