சென்னையில் பிளாஸ்மா வங்கி தொடக்கம்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மா (நோய் எதிர்ப்பு சக்தி) எடுக்கப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இது நல்ல…