பிஹாரில் நாளை வாக்கு எண்ணிக்கை

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பிஹாரில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டது.…