10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து டிசம்பரில் முடிவு

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து டிசம்பரில் முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.…