மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.3,737 கோடி போனஸ்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.3,737 கோடி போனஸ் வழங்கப்பட உள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.…