மலைப் பகுதிகளில் மனைகளை வரன்முறை செய்ய மேலும் ஓராண்டு அவகாசம்

மலைப் பகுதிகளில் மனைகளை வரன்முறை செய்ய மேலும் ஓராண்டு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறைப்படுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.…