3 விஷயங்களை நிறுத்த கூடாதய்யா… தமிழக இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

இளைஞர்களின் புதுமை திறன்களை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2017 முதல் ஆண்டுதோறும் ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்’ என்ற போட்டி நடத்தப்பட்டு வருகிறது.…