டிச.15-க்குள் 2,000 மினி கிளினிக்குகள்

தமிழகத்தில் டிச.15-க்குள் 2,000 மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி…