மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதில் 6-ம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை திட்டம் இடம்பெற்றுள்ளது.…