முழு கல்வி கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை – சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

நடப்பு 2020-2021 ஆண்டுக்கான கல்வி கட்டணத்தில் 40 சதவீதத்தை மட்டுமே ஆகஸ்ட் 31-க்குள் வசூலித்து கொள்ளலாம். பள்ளிகள் திறந்து 2 மாதங்களுக்குள்…