சென்னை மயிலாப்பூரில் நகைக்கடை காவலாளியை தாக்கி கொள்ளை -சிசிடிவி கேமராவில் சிக்கிய கொடூரர்கள்

சென்னை மயிலாப்பூரில் நகைக் கடையின் காவலாளியான முதியவர் திருநாவுக்கரசரை அடையாளம் தெரியாத நபர்கள் கொடூரமாக தாக்கி விட்டு பணத்தை திருடிச் சென்றனர்.…