வாகனத்தின் 5 படங்களை செயலியில் பதிவு செய்தால் மட்டுமே எப்.சி.

தமிழகத்தில் வாகன தகுதிச் சான்று (எப்.சி.) வழங்குவதற்காக புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியில் வாகனத்தின் முன், பின், வலது,…