80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் வாக்கு

80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் வாக்கு நடைமுறை பின்பற்றப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.…