சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஏப். 2 முதல் வெப்பம் உயரும்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஏப். 2 முதல் வெப்பம் உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு திசையில்…