ஆந்திராவுக்கு 3 தலைநகர்கள்

ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து கடந்த 2014 ஜூனில் தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டது. அந்த மாநிலத்தின் தலைநகராக ஹைதராபாத் அறிவிக்கப்பட்டது. ஆந்திராவுக்கு தலைநகர்…