விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் இ-பாஸ் நடைமுறை…