ராஜஸ்தான் அரசியலில் புதிய திருப்பம் – தனிக்கட்சி தொடங்குகிறார் சச்சின் பைலட்

ராஜஸ்தான் அரசியலில் புதிய திருப்பமாக அந்த மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.…