மேலும் ஒரு நடிகர் தூக்கிட்டு தற்கொலை.. சினிமா சோகம் தொடர்கதையாகிறது

பாலிவுட் நடிகர் சமீர் சர்மா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 3 நாட்களுக்குப் பிறகு அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.…